தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chandra Transit: சந்திர பகவான் பணமழை எப்படி இருக்கும் தெரியுமா?

Chandra Transit: சந்திர பகவான் பணமழை எப்படி இருக்கும் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 01, 2023 03:54 PM IST

சந்திர பகவானால் நன்மை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சந்திரன்
சந்திரன்

ரிஷப ராசி

 

வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களுக்கு செய்யும் அளவிற்கு உங்களுக்கு வரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டமான சூழ்நிலையை உருவாக்கி தரப் போகின்றார். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும்.

கடக ராசி

 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு தேவையான அனைத்தையும் சனி பகவான் செய்வார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உங்களுக்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முதலீடுகள் வெற்றியை பெற்று தரும்.

கன்னி ராசி

 

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் பல்வேறு விதமான லாபங்களை நீங்கள் பெறலாம். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெரியவர்களின் ஆசியால் உங்களுக்கு சிறப்பான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசி

 

வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும். விலகும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்