தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Transit: ராகு அலர்ட் பண்ணுறாரு.. தப்பிச்சு ஓடிடுங்க

Rahu Transit: ராகு அலர்ட் பண்ணுறாரு.. தப்பிச்சு ஓடிடுங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 18, 2023 12:03 PM IST

ராகுவால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு பெயர்ச்சி
ராகு பெயர்ச்சி

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ராகு பகவான் ஒரு அக்டோபர் 30ம் தேதி அன்று மீன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். சில ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்பட்டாலும், சில ராசிகளுக்கு அசுப பலன்கள் ஏற்படும் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ள வேண்டும்.

கடக ராசி

 

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. புதிய முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்ம ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். மன வலிமை குறையும் எதிர்பாராத நேரத்தில் சிக்கல்கள் தேடி வரும்.

கன்னி ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிரமங்கள் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது ஏனென்றால் ராகு பகவான் வேலையை தொடங்கி விட்டார். நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான கஷ்டங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்