தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Gajakesari Yoga: கஜகேசரி யோகத்தால் ராஜ வாழ்க்கை வாழப் போகும் 3 ராசிக்காரர்கள்

Gajakesari Yoga: கஜகேசரி யோகத்தால் ராஜ வாழ்க்கை வாழப் போகும் 3 ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 05, 2023 12:14 PM IST

ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கஜகேசரி யோகத்தால் பலன்களைத் தரப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கஜகேசரி யோகம்
கஜகேசரி யோகம்

இந்த கஜ கேசரி யோகத்தால் பலன் பெறும் ராசிகள் உயர் பதவி, மரியாதை, முன்னேற்றம் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இதன் தாக்கமானது அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் மட்டும் அதிர்ஷ்டக்கார யோகத்தை பெறப்போகின்றனர்.

 

மேஷ ராசி

குரு பகவானும் சந்திர பகவானும் இணைகின்ற யோகத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

 

கடக ராசி

இந்த கஜகேசரி யோகத்தால் உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்கப் போகுது. வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றிக்குரிய செய்திகள் தேடி வரும். புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபங்களை பெறலாம். பணவரவில் இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

 

மகர ராசி

இந்த யோகத்தால் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கும். ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் முழு அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து விவகாரத்தில் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்பு உள்ளது.

 

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்