தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Engineering Supplementary Counselling : பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

TN Engineering Supplementary Counselling : பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

Priyadarshini R HT Tamil

Sep 03, 2023, 06:00 AM IST

இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தை தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை (TNEA Facilitation Centers - டிஎஃப்சி) மையங்களில் அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளரின் அறிவிப்பு –

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

பொறியியல் படிப்பில் சேர 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ள நிலையில் துணைக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 6 முதல் 8ம் தேதி வரை இணைய வழியில் துணைக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை 2023-24ம் ஆண்டு பொதுக்‌ கலந்தாய்வின்‌ முடிவில்‌ நிரப்பப்படாமல்‌ உள்ள இடங்களுக்கு, 12ம்‌ வகுப்பு பொது (Academic) மற்றும்‌ தொழிற்‌பயிற்சி (Vocational) படித்து சிறப்பு துணைத் தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணவர்கள் மற்றும்‌ 2023 பொதுக்‌ கலந்தாய்வில்‌ கலந்துகொள்ள இயலாத மாணவர்களும்‌ https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தை தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை (TNEA Facilitation Centers - டிஎஃப்சி) மையங்களில் அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

OC/ BC/ BCM/ MBC & DNC - ரூ.500

எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி - ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிவுக் கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்ட், இணைய வழி, வங்கிக் கணக்கு ( Credit Card /Debit Card/ Net Banking / UP) வழியாக செலுத்த வேண்டும்‌. கேட்பு வரைவோலையாக (Demand Draft) செலுத்த விரும்புபவர்கள், “The Secretary, TNEA, payable at Chennai என்ற பெயரில்‌ 28.08.2023 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ எடுக்கப்பட்ட வரைவோலையை அருகில் இயங்கும்‌ தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உதவி மையத்தில்‌ மட்டுமே கொடுக்கப்படவேண்டும்‌. இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பப்‌ பதிவு செய்ய இன்று கடைசி நாள்.

மாணவர்கள்‌ இணையதளம்‌ மூலம் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யும்‌பொழுதே அசல்‌ சான்றிதழ்களைப் பதிவேற்றம்‌ (upload) செய்ய வேண்டும்‌.

இணையதளம்‌ மூலம் சான்றிதழ்‌ சரிபார்க்கும்‌ பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உதவி (டிஎஃப்சி) மையத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும்‌போது ஏதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌ மட்டுமே அந்த குறிப்பிட்ட மாணவரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு தகவல்‌ அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட தேதி மற்றும்‌ நேரத்தில்‌ டிஎஃப்சி மையத்திற்கு நேரடியாக வந்து சான்றிதழ்‌ சரிபார்ப்பு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌ விவரங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்‌:1600-425-0110.

கூடுதல் விவரங்களுக்கு: https://suppl.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். தொலைபேசி எண்கள்: 044- 22351014, 044-22351015. இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

டாபிக்ஸ்

அடுத்த செய்தி