தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sbi Recruitment 2024: எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி - முழு விபரம் இதோ!

SBI Recruitment 2024: எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி - முழு விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil

Mar 04, 2024, 08:39 AM IST

SBI Recruitment 2024: எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 50 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.04) கடைசி நாளாகும்.
SBI Recruitment 2024: எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 50 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.04) கடைசி நாளாகும்.

SBI Recruitment 2024: எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 50 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.04) கடைசி நாளாகும்.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 50 மேலாளர் (Manager) பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து மார்ச் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Manager (Credit Analyst)

காலியிடங்கள் : 50

வயது வரம்பு: 01.12.2023 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் பிரிவில் எம்சிஏ, சிஏ, சிஎப்ஏ, ஐசிடபுள்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 04.03.2024

மேலும் முழு விபரம் அறிய கீழே காணவும்..

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி