தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kodaikanal: பேரிஜம் ஏரி அருகே யானை கூட்டம் முகாம்-சுற்றுலா பணிகளுக்கு தடை

Kodaikanal: பேரிஜம் ஏரி அருகே யானை கூட்டம் முகாம்-சுற்றுலா பணிகளுக்கு தடை

Apr 06, 2023, 02:27 PM IST

பேரிஜம் ஏரியில் குட்டியுடன் காட்டு யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது .
பேரிஜம் ஏரியில் குட்டியுடன் காட்டு யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது .

பேரிஜம் ஏரியில் குட்டியுடன் காட்டு யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது .

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று தற்காலிகமாக வனத்துறை தடை விதித்துள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது . இந்நிலையில் கொடைக்கானல் கீழ்குண்டாறு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக இருக்கும் பேரிஜம் ஏரியில் குட்டியுடன் காட்டு யானை நேற்று முகாமிட்டு இருந்தது . தொடர்ந்து காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு உலா வருவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை இன்று தற்காலிகமாக தடை விதித்துள்ளது . 

மேலும் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம்பெயரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி