Bajaj Pulsar P150: வந்தாச்சு புதிய தலைமுறை பல்சர் P150! விலை, புகைப்படங்கள்...
Nov 22, 2022, 10:23 PM IST
மிக நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பஜாஜ் பல்சரின் புதிய தலைமுறை பைக்கான பல்சர் P150 இந்தியா சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 1.16 லட்சமாக உள்ளது. இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக்குகள் விற்க்கப்படுகின்றன.
- மிக நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பஜாஜ் பல்சரின் புதிய தலைமுறை பைக்கான பல்சர் P150 இந்தியா சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 1.16 லட்சமாக உள்ளது. இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக்குகள் விற்க்கப்படுகின்றன.