தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Duck Catwalk : வாத்து கேட் வாக் பார்த்து இருக்கீங்களா? இதோ மிஸ் பண்ணாம பாருங்க!

Duck Catwalk : வாத்து கேட் வாக் பார்த்து இருக்கீங்களா? இதோ மிஸ் பண்ணாம பாருங்க!

Divya Sekar HT Tamil

Jan 31, 2023, 11:42 AM IST

Duck Catwalk Viral Video : இணையத்தில் வாத்து ஒன்று கேட் வாக் செய்வது போன்று நடக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Duck Catwalk Viral Video : இணையத்தில் வாத்து ஒன்று கேட் வாக் செய்வது போன்று நடக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Duck Catwalk Viral Video : இணையத்தில் வாத்து ஒன்று கேட் வாக் செய்வது போன்று நடக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சமூக ஊடகங்களில் நாம் பார்க்கும் சில விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கும். இது உண்மைதானா இப்படி எல்லாம் நடக்குமா என ஆச்சரியப்படுவோம். அந்த அளவிற்கு நாம் பல விஷயங்களை சமூக ஊடகங்களில் வாயிலாக பார்க்கிறோம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

சமூக ஊடகங்களில் நாம் உலகத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளை காண்கிறோம். அப்படிதான் நாம் பறவைகள் விலங்குகள் செய்யும் சில அற்புத விஷயங்களை அன்றாடம் பார்த்து மகிழ்கிறோம். நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன. பறவைகள், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம்.

தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது தான் வாத்து கேட் வாக் செய்யும் வீடியோ. அந்த வீடியோவில் வாத்து ஒன்று சாலையில் கேட்வாக் செய்வது போன்று நடந்து செல்கிறது. இதை பார்ப்பதற்கு அதிசயமாகவும், நகைச்சுவையாகவும், ரசிக்கும் படியும் உள்ளது.

மேலும் அந்த வாத்து நடப்பதற்கு ஏற்றவாறு பாடலும் அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இந்த வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. சமூக வலைதள பக்கத்தில் பலர் இந்த வீடியோவை லைக் செய்து ரீட்வீட் செய்து வருகின்றனர். இந்த வாத்தின் இந்த  வீடியோவிற்கு பல விதமான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு காகம் ஒன்று வித்தியாசமாக நடந்ததும் இணையத்தில் வைரலானது.அந்த வீடியோவில் மாடல்கள் தோற்றுப் போகும் வகையில் காகம் ஒன்று அசைந்து அசைந்து வருகிறது. அந்த வீடியோ இதோ..

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி