தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kabzaa Twitter Review: கே.ஜி.எஃப் ரீமேக்கா ‘கப்ஜா’ -என்ன சொல்கிறார்கள் மக்கள்!

Kabzaa Twitter Review: கே.ஜி.எஃப் ரீமேக்கா ‘கப்ஜா’ -என்ன சொல்கிறார்கள் மக்கள்!

Mar 17, 2023, 12:16 PM IST

கப்ஜா படத்தை பற்றி மக்கள் சொல்லும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்
கப்ஜா படத்தை பற்றி மக்கள் சொல்லும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்

கப்ஜா படத்தை பற்றி மக்கள் சொல்லும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்

கன்னட நடிகர் உபேந்திரா நடிகர் ஸ்ரேயா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கப்ஜா’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் காட்சிகள் கே.ஜி.எஃப் படத்தின் காட்சிகள் போன்று இருந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. இந்த படத்திற்கு கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் இன்று (மார்ச் 17- 2023) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பற்றி மக்கள் சொல்லும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

HBD Pasupathy: கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவர்! சென்னை மண்ணின் மைந்தன், தமிழ் சினிமாவின் மகா கலைஞன் பசுபதி

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி