தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rettai Roja: 1000 ஆவது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் இரட்டை ரோஜா

Rettai Roja: 1000 ஆவது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் இரட்டை ரோஜா

Aarthi V HT Tamil

Mar 02, 2023, 12:15 PM IST

இரட்டை ரோஜா சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.
இரட்டை ரோஜா சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.

இரட்டை ரோஜா சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இரட்டை ரோஜா. 12 ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை நண்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பப் பின்னணியைக் கொண்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

HBD Pasupathy: கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவர்! சென்னை மண்ணின் மைந்தன், தமிழ் சினிமாவின் மகா கலைஞன் பசுபதி

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை

சாந்தினி, அக்ஷய் கமல் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வேக வேகமாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இம்மாத இறுதியில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீரியல் இன்று 1000-வது எபிசோடில் அடியெடுத்து வைக்க உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி, செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட சீரியல்களை தொடர்ந்து ஆயிரம் எபிசோடுகளை கடக்கும் நான்காவது சீரியலாக இரட்டை ரோஜா இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி