தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 6 Tamil: இந்த வார நாமினேஷனின் சிக்கியவர்கள் யார் யார்?

Bigg Boss 6 tamil: இந்த வார நாமினேஷனின் சிக்கியவர்கள் யார் யார்?

Aarthi V HT Tamil

Dec 06, 2022, 08:51 AM IST

பிக் பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களின் பெயர்களை இதில் பார்ப்போம்.
பிக் பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களின் பெயர்களை இதில் பார்ப்போம்.

பிக் பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களின் பெயர்களை இதில் பார்ப்போம்.

பிக் பாஸ் 6 ஆவது சீசன் தொடங்கி 50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற இருக்கின்றனர். அதனால் விரைவில் வைல்ட் கார்ட் போட்டியாளர் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

இந்த முறை வீட்டில் மிச்சர் சாப்பிடுபவர்களை வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ் நினைத்துவிட்டார் போல.

அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மொத்தம் 6 பேர் சிக்கியுள்ளனர். ஏடிகே, ஆயிஷா, ஆசீம், ஜனனி, கதிரவன், ராம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

ரக்‌ஷிதா மற்றும் தனலட்சுமி நாமினேஷன் ஃபீரி சோனில் இருக்கின்றனர். மணி வீட்டின் தலைவர் என்பதால் யாரும் அவரை நாமினேட் செய்ய முடியாது. இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக தலைவராக பதிவு ஏற்றுள்ளார்.

இதில் கதிரவன் மற்றும் ராம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அசீம் மீது பலரும் குற்றம் சாட்டினாலும் 

அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைக்கிறது. அதனால் இந்த முறையும் அவர் காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி