தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anitha Sampath: 'நீ கிடைச்சதுக்கு நான்' - அனிதா சம்பத் குறித்து கணவர்

Anitha Sampath: 'நீ கிடைச்சதுக்கு நான்' - அனிதா சம்பத் குறித்து கணவர்

Aarthi V HT Tamil

Jun 13, 2023, 11:42 AM IST

அனிதா சம்பத் குறித்து அவரின் கணவர் வெளியிட்ட போஸ்ட் வைரலாகிறது.
அனிதா சம்பத் குறித்து அவரின் கணவர் வெளியிட்ட போஸ்ட் வைரலாகிறது.

அனிதா சம்பத் குறித்து அவரின் கணவர் வெளியிட்ட போஸ்ட் வைரலாகிறது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளராக தனது பணியை தொடர்ந்தவர், அனிதா சம்பத். இதனையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அதன் மூலம் கிடைத்த புகழால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் , மாஸ்டர், சர்க்கார் உள்ளிட்ட படங்களில், செய்தி வாசிப்பாளராகச் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே சமீபத்தில் அனிதா சம்பத் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரின் கணவர் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ என் கண்ணுகுட்டி, என் முயலு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரொம்ப ரொம்ப தனித்திறமை கொண்ட பொண்னு. நியபாக சக்தி மிகவும் ஜாஸ்தி. பயங்கர சக்தி இருக்கும். எதையும் ரொம்ப எளிதாக கத்துக்கக்கூடிய ஆள். இந்த இடத்துக்கு இந்த நிலைமைக்கு வந்ததுக்கு அவளோட முழு உழைப்பு மட்டும் தான் காரணம்.

கடினமான உழைப்பாளி 24hrs ல 20hrs ஒர்க் பண்ண சொன்ன கூட பண்ண கூடிய ஆள். காசு விஷயத்துல ரொம்ப சிக்கனம் அவுளுக்காக 1 ரூபாய் செலவு பண்ணனும்னா கூட ரொம்ப யோசிப்பா. மத்தவங்களுக்காக எப்ப வேணா எவ்ளோ வேணா செலவு பண்ணுவா. கிடைக்கிற சின்ன சின்ன வாய்ப்பு கூட விடக்கூடாதுனு ரொம்ப உழைப்பா. பாத்த முதல் நாள்ல இருந்து இப்ப வரைக்கும் என்ன ஈர்த்து கொண்டே தா இருக்கா.

இப்படி அவளை பத்தி பேச சொன்ன பேசிட்டு போலாம். அவுளோ புடிக்கும் அந்த பன்னிகுட்டிய. இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பட்டு. இந்த வருடம் ரொம்ப சிறப்ப அமையும். நீ ஆசை பட்டதெல்லாம் நடக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள் “ எனக் குறிப்பிட்டு உள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி