தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Animal Box Office: செதில் செதிலாக செதுக்கும் ரன்பீர்.. எட்டிப்பிடிக்கும் தூரத்தில் ஷாருக்கான்! - அனிமல் வசூல்?

பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டும் அனிமல் திரைப்படம்!

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவரது இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து, கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

தன்னுடைய அப்பாவை கொல்ல நினைக்கும் கும்பலை அழிக்க, கேங்ஸ்டராக மாறும் மகன் என்ன செய்கிறான்? என்பதுதான் படத்தின் கதை!

நேற்றைய தினம் இந்தத்திரைப்படம் 13 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அனிமல் திரைப்படம் 36 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 

இந்தத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 443.27 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஹிந்தியில் இந்தப்படம் 38.8 கோடி ரூபாயும், தெலுங்கில் 3.43 கோடியும், தமிழில் 0.56 கோடி ரூபாயும் கன்னடம் மற்றும் மலையாளத்தில் 0.11 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. உலகளவில் இந்தத்திரைப்படம் 717. 46 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது.

மேலே கொடுப்பட்ட தகவல்கள் பாக்ஸ் ஆஃபிஸ் விபரங்களை தரும் Sainik தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி