தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thaipusam Festival: பழனியில் ஆரவாரமாகத் தொடங்கும் தைப்பூசத் திருவிழா!

Thaipusam Festival: பழனியில் ஆரவாரமாகத் தொடங்கும் தைப்பூசத் திருவிழா!

Jan 28, 2023, 07:55 PM IST

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

Today Rasi Palan : 'நிம்மதி நிறைவு தரும்.. பணம் யாருக்கு கொட்டும்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 12, 2024 12:18 PM

Zodiac Sign: இந்த ராசியினரை திருமணம் செய்தால் எப்போது சிரமம் தான்!

May 12, 2024 08:38 AM

Aries Weekly Horoscope: பண வரவு உண்டு.. காதலருடன் நெருக்கம்.. இந்த வாரம் மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டம்!

May 12, 2024 08:01 AM

உடல் ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும்.. கடகம், கன்னி, தனுசு ஆகிய மூன்று ராசிக்கும் அதிர்ஷ்டம் கொட்ட போகுது!

May 12, 2024 05:30 AM

Kettai Nakshatram: ‘கோட்டையை ஆளும் இந்திரன் பிறந்த நட்சத்திரம்’ கேட்டை நட்சத்திர பொதுப்பலன்கள்!

May 11, 2024 05:22 PM

சனி மனசுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்கள தொடவே முடியாது.. பார்த்தாலே பொடி பொடியா போய்டும்

May 11, 2024 04:28 PM

இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பழனிக்கு முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய வருவார்கள். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் அன்று பெரிய நாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரங்கள் நடைபெறும்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்த பள்ளத்தில் முத்துக்குமார சுவாமி வீதி உலா வந்து அருள் பாலிப்பார். தொடர்ந்து வீதி உலா பூஜை அலங்காரங்களுடன் நடைபெறும். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தெப்பத் தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

தற்போது தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளைப் பழனி கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி