Kettai Nakshatram: ‘கோட்டையை ஆளும் இந்திரன் பிறந்த நட்சத்திரம்’ கேட்டை நட்சத்திர பொதுப்பலன்கள்!
- ”கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் விளையாட்டுத்துறை சார்ந்ததாக இருக்கும்”
- ”கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் விளையாட்டுத்துறை சார்ந்ததாக இருக்கும்”
(2 / 7)
புதன் உடைய மூன்று நட்சத்திரங்களில் ஒன்றாக கேட்டை நட்சத்திரம் உள்ளது.
(3 / 7)
செவ்வாய் பகவானின் விருச்சிக ராசியில் முழு நட்சத்திரமாக கேட்டை வருகிறது.
(6 / 7)
விருச்சிகம் ராசியில் செவ்வாய் கால புருஷனுக்கு 8ஆவது ராசியாக வருவதால் புலனாய்த்துறை சார்ந்த துறைகளில் அதிக ஆர்வம் கொண்டு இருப்பார்கள்.
மற்ற கேலரிக்கள்