தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி கொட்டும் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள்

Sani: சனி கொட்டும் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள்

Feb 18, 2024, 12:03 PM IST

சனி அஸ்தமனத்தால் பொற்காலத்தை காணப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
சனி அஸ்தமனத்தால் பொற்காலத்தை காணப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சனி அஸ்தமனத்தால் பொற்காலத்தை காணப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மை தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகிறார். இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கர்ம வினைகளை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் சனி பகவான் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். ஒரு மார்ச் 26 ஆம் தேதி அன்று உதயம் ஆகின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் சனி பகவான் எட்டாவது வீட்டில் அஸ்தமனமானார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அனைத்தும் உண்டாகும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தை அடையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணைவியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து விதமான விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி