தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus Transit: சுக்கிரன் பண மழை இவர்களுக்கு மட்டும் தான்

Venus Transit: சுக்கிரன் பண மழை இவர்களுக்கு மட்டும் தான்

Oct 05, 2023, 12:02 PM IST

சுக்கிரனால் பண யோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
சுக்கிரனால் பண யோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிரனால் பண யோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களாக விளங்கக்கூடிய ஒவ்வொரு கிரகமும் தங்களது இடத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் மாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு நன்மைகள், சில ராசிகளுக்கு தீமைகளாகவும் அமையும். இந்நிலையில் இந்த மாதம் சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக குருபகவான் விலக்கி வருகிறார். சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுப பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வீட்டில் மங்கள வாரியங்கள். நடக்க அதிக வாய்ப்புள்ளது பண வரவிற்கு இந்த குருவியும் இருக்காது.

சிம்ம ராசி

 

சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. இதுவரை இருந்த சிரமங்கள் அனைத்தும் விலகும் என கூறப்படுகிறது. திடீரென்று பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

துலாம் ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் பெயர்ச்சி உங்களுக்கு அமோக பலன்களை பெற்று தரப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி