தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Angaraka Yoga: ஜூன் மாதம் வரை தான் உங்களுக்கு மகிழ்ச்சி.. அங்கார யோகத்தால் தலையில் அடி.. தப்பிக்க முடியாத 3 ராசிகள்

Angaraka Yoga: ஜூன் மாதம் வரை தான் உங்களுக்கு மகிழ்ச்சி.. அங்கார யோகத்தால் தலையில் அடி.. தப்பிக்க முடியாத 3 ராசிகள்

Apr 27, 2024, 09:57 AM IST

Mars Rahu: ராகு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் மோசமான யோகம் உருவாக்கியுள்ளது. அப்படி உருவான அங்காரக யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியதாக உள்ளது.
Mars Rahu: ராகு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் மோசமான யோகம் உருவாக்கியுள்ளது. அப்படி உருவான அங்காரக யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியதாக உள்ளது.

Mars Rahu: ராகு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் மோசமான யோகம் உருவாக்கியுள்ளது. அப்படி உருவான அங்காரக யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியதாக உள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கால இடைவெளியில் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையும் பொழுது பல யோகங்கள் உருவாகின்றன. கிரகங்களின் சேர்க்கையால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாக்குகின்றது. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் ராசி வரை இருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாய் திகழ்ந்துவரும் செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகுபகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அவரோடு செவ்வாய் பகவான் இணைந்தார்.

ராகு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் மோசமான யோகம் உருவாக்கியுள்ளது. அப்படி உருவான அங்காரக யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

அங்காரக யோகத்தால் உங்களது குடும்பத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சில சண்டைகள் ஏற்படக்கூடும். புதிதாக திருமணமானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய காலமாக தற்போது உங்களுக்கு அமைந்துள்ளது புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை வியாபாரம் மற்றும் தொழிலில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி

 

அங்காரக யோகத்தால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கும். மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரம் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

அங்காரக யோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இந்த யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகளை தற்போது தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்கள் அனைத்தும் தோல்வியுற்றாலும் மிகவும் பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி