தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu 2023: ராகு கேது குறி வைத்து பணத்தை கொட்ட போகும் ராசிக்காரர்கள்

Rahu Ketu 2023: ராகு கேது குறி வைத்து பணத்தை கொட்ட போகும் ராசிக்காரர்கள்

Oct 05, 2023, 11:02 AM IST

ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஜோதிடத்தை பொறுத்தவரை நவகிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக கூறப்படுகிறது. சில கிரகங்களால் நன்மைகள் ஏற்பட்டாலும், சில கிரகங்கள் அடிப்படையிலேயே அசுப கிரகங்களாக கருதப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

இந்த அக்டோபர் மாதம் பல கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றும் நிகழ்வுகள் நடக்க உள்ளன. இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுப கிரகங்களாக கருதப்படும் ராகு கேது ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு தங்கள் ராசிகளை மாற்றப் போகின்றனர்.

இவர்கள் இருவரும் எப்போதும் வக்ர நிலையில் தான் பயணம் செய்வார்கள். ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பெயர்ச்சி அடைய உள்ளார்கள்.

இவர்களின் இடப்பெயர்ச்சியை கண்டு பயம் கொள்ள வேண்டாம் ஏனென்றால் இந்த முறை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு பகவானால் நீங்கள் ராஜயோகத்தை பெற போகின்றனர். உங்கள் ராசியில் இருந்து ராகு பகவான் வேறு ராசிக்கு பயணம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்க உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது.

கடக ராசி

 

ராகு மற்றும் கேதுவால் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான சூழ்நிலை உண்டாகப்போகின்றது. இவர்களின் இடப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

சிம்ம ராசி

 

இந்த காலகட்டம் உங்களுக்கு நன்மையாக முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான சூழ்நிலை விலகி சுபமான காரியங்கள் நடக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

மீன ராசி

 

ராகு கேதுவின் இடப்பெயர்ச்சி ஆனது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி