தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Luck: புதன் பகவானால் முடி சூடப் போகும் ராசிகள்

Budhan Luck: புதன் பகவானால் முடி சூடப் போகும் ராசிகள்

Sep 19, 2023, 12:30 PM IST

புதன் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
புதன் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் ஒவ்வொரு செயல்பாடும் 12 ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நவகிரகங்களில் மிகவும் சிறிய கிரகமாக கருதப்படுபவர் புதன் பகவான். கிரகங்களின் மாற்றம் சில சமயங்களில் சுப மற்றும் அசுப பலன்களை மாறி மாறி கொடுக்கும். அந்த சூழ்நிலையில் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். புதன் பகவான் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் வக்ரமாக பயணமாக தொடங்கினார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சிறப்பான ராஜயோகத்தை பெறப்போகின்றனர்.

மகர ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் இருக்காது. சனி மற்றும் ராகு பகவானின் பார்வை உங்களுக்கு குறைந்துள்ள காரணத்தினால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

கன்னி ராசி

 

புதிய முயற்சிகள் லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித் தரும். புதன் பகவான் 12 ஆம் வீட்டில் வக்கிரமாகியுள்ளார்.

மீன ராசி

 

சனியின் பார்வை குறைந்து வருவதால் சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான வழிகளில் உங்களுக்கு பணம் வரவு உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். தொட்ட காரியம் அனைத்தும் முன்னேற்றம் அடையும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி