தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலை விதியை மாற்றும் புதன்.. மேஷத்தில் மாறுகிறார்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

தலை விதியை மாற்றும் புதன்.. மேஷத்தில் மாறுகிறார்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

Mar 23, 2024, 04:34 PM IST

Lord Mercury: சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mercury: சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசன் பட்டத்தை பெற்றிருக்கக் கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் தற்போது குருபகவான் ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்த ராசியாகும்.

சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் நுழைகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். உங்களுக்கு சாதகமான காரியங்கள் அனைத்தும் நடக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் புதன் பகவான் முதல் வீட்டில் செல்கின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். நம்பிக்கை மற்றும் மன நிறைவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி