NIA Raids: சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
- சென்னை முத்தையால் பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் கீழக்கரை பருத்திக்காரன் தெருவில் சம்சுதீன் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.