virudhunagar News, virudhunagar News in Tamil, virudhunagar தமிழ்_தலைப்பு_செய்திகள், virudhunagar Tamil News – HT Tamil

Virudhunagar

<p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.</p>

Sivakasi : தொடரும் சோகம்.. காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

Jul 13, 2024 08:12 AM

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொலை - மனைவி கண்முன்னே கேட்ட மரண ஓலம்!

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொலை - மனைவி கண்முன்னே கேட்ட மரண ஓலம்!

Jul 25, 2024 08:10 PM