tv-news News, tv-news News in Tamil, tv-news தமிழ்_தலைப்பு_செய்திகள், tv-news Tamil News – HT Tamil
தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  டிவி செய்திகள்

Latest tv news Photos

Shruthi Narayanan: பிரபல சீரியல் நடிகை ஷ்ருதி நாராயணன் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஷ்ருதி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். முதலில் இதிலிருந்து தப்பிக்க, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட்டாக மாற்றிய ஷ்ருதி, பின்னர் அதனை பப்ளிக்காக மாற்றி மீண்டும் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியை பார்க்கலாம்.

Shruthi Narayanan: ‘அவசரக்குடுக்கையா எல்லாத்துலையும் வாய் வச்சேன்.. மீடியாதான் எனக்கு வாழ்க்கை’ -ஷ்ருதி பேட்டி

Friday, March 28, 2025

Alya Manasa: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ' ராஜா ராணி ' சீரியல் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் இணைந்து அண்மையில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசினர். அப்போது ஆல்யா சஞ்சீவிற்கும், தனக்கும் நடந்த பிரேக் அப் குறித்து பேசினார்.

ஆல்யா பேசும் போது, ‘இப்போது எனக்கு பெரிதாக கோபம் வருவதில்லை; காரணம் என்னவென்றால், சஞ்சீவ் என்னிடம் எனக்கு பேபி போன்ற கோபபடாத ஆல்யாவைதான் மிகவும் பிடிக்கும். அதனால் நீ அப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டார். அதனால் நான் அப்படியே இருக்க பழகிவிட்டேன்.

Alya Manasa: ‘பிரேக்கப்பால அழுது அழுது…அப்படியே ஓடி வந்து கட்டிப்பிடிச்சு’ - ஆல்யா மானசா

Sunday, January 26, 2025

இதுதொடர்பாக தனது யூட்யூப் சேனலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், ‘’குக் வித் கோமாளி பிரியங்கா, மணிமேகலை பிரச்னை தீரவில்லையா என்றால், தீரவில்லை தான். இன்னும் இந்தப் பிரச்னை போய்க்கொண்டே இருக்கு. சோசியல் மீடியாவில் பிரியங்காவுக்கு இன்னும் ஆதரவு கிடைக்குமுன்னு பார்த்தால் வைச்சு அடிச்சு துவைச்சிட்டு இருக்காங்க. மணிமேகலைக்கு ஆதரவு பெருகுது.

தொடர்ச்சியாக ஒரு வீடியோ கட் செய்து போட்டிருக்காங்க. பிக்பாஸ் சமயத்தில் போட்டியாளராக பிரியங்கா இருந்தபோது, அங்கு அவர் செய்த அரசியல் என்ன என்பது பற்றி அந்த வீடியோ காட்டியது.

Manimegalai Vs Priyanka: பிரியங்கா செய்யும் பாலிடிக்ஸ்.. நிரூப்பின் வீடியோ.. பிக்பாஸுக்குள் செல்கிறாரா மணிமேகலை

Thursday, September 19, 2024

Nu 165 cm (65 inch) பிரீமியம் தொடர் 4K அல்ட்ரா HD WebOS ஸ்மார்ட் LED டிவி: Nu (Nu) இலிருந்து 65 இன்ச் ஸ்மார்ட் டிவி இது 4வது K பிரீமியம் தொடர் அல்ட்ரா HD TV ஆகும். இணைய OS இல் வேலை செய்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி அமேசானில் 51% பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ரூ. 46990. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 94999.

Top 5 smart TVs: ஸ்மார்ட் டிவி வங்குற ஐடியா இருக்கா.. எவ்வளவு தள்ளுபடி பாருங்க!

Wednesday, August 16, 2023

தொடர்ந்து கோ 2 ,மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் ரேஷ்மா நடித்துள்ளார்.

Reshma Pasupuleti : செம கவர்ச்சி போஸ்.. இளசுகளின் மனதை மயக்கும் நடிகை ரேஷ்மாவின் ஹாட் போட்டோஸ்!

Saturday, June 10, 2023

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோஷினி

Roshini Haripriyan : யார் என்று தெரிகிறதா? ரோ ரோ ரோஷினி தான்..கலக்கல் போட்டோஸ்!

Tuesday, March 14, 2023

கடந்த சீசன்களை காட்டிலும் கொஞ்சம் அப்க்ரேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீள நிறம் அதிகமாக ஆக்கிரமிக்கும் விதமாக பிக்பாஸ் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது

Biggboss Tamil Season 6 house: வெளியானது பிக்பாஸ் சீசன் 6 வீட்டின் புகைப்படம்!

Saturday, October 8, 2022

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக வளம் வந்தவர் விஜே தியா.

கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்திய தொகுப்பாளினி தியா

Sunday, August 7, 2022