சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
’டாஸ்மாக் துறையில் ஏதோ தவறு நடக்கிறது’ மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி விமர்சனம்!
”மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களாகப் பணிபுரிந்த மாயக்கண்ணன், முருகன், மற்றும் ராமாயி ஆகியோர், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் மாமூல் வசூல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்”
- ‘கட்சிக்காரர்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி போடும் திமுகவினர், தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் வைக்காதது ஏன்?’ செல்லூர் ராஜூ!
- தலைப்பு செய்திகள்: கோவையில் உரையாற்றும் விஜய் முதல் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு வரை!
- Gold loan: தங்க நகை கடனுக்கு கட்டுப்பாடு! இந்திய ரிசர்வ் வங்கிக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோடீஸ்!
- டாப் 10 தமிழ் நியூஸ்: 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முதல் மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை வரை!