lifestyle-photos News, lifestyle-photos News in Tamil, lifestyle-photos தமிழ்_தலைப்பு_செய்திகள், lifestyle-photos Tamil News – HT Tamil

Latest lifestyle photos Photos

ஒரு பெற்றோராக மாறுவதன் மகிழ்ச்சி மிகவும் தனித்துவமானது. இப்போதெல்லாம், பல தம்பதிகள் தங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே தங்கள் குழந்தையை வரவேற்க பல்வேறு வகையான போட்டோஷூட்களை செய்யத் தொடங்குகிறார்கள். அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இதைச் செய்யும்போது, ​​​​அப்படிச் செய்வது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு குழந்தையின் போட்டோஷூட் அவரது ஆரோக்கியத்தில் என்ன மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்

ட்ரெண்டிங்கில் இருந்து வரும் குழந்தைகள் போட்டோஷூட்.. ஆபத்துகளும், விளைவுகளும் தெரிஞ்சுகோங்க

Saturday, December 21, 2024

உங்கள் வீட்டின் நிலையும் மாறும் - ஆம், குழந்தைகள் இருப்பதற்கு முன்னர் இருந்த வீடாக உங்கள் வீடு இப்போது இருக்காது. உங்கள் வீட்டை அது விளையாட்டு சாமான்கள் நிறைந்ததாக மாற்றும். டயப்பர்கள், குட்டி சாக்ஸ்கள் என குப்பைகள் மேலும் சேரும். இது உங்களுக்கு புதிய இயல்பாகிவிடும். எனவே இதை நீங்கள் ஏற்க கற்றுக்கொள்ளவேண்டும்.

உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறதா? வாழ்த்துக்கள்! ஆனால் அதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

Saturday, December 21, 2024

வயிறு நிறைந்த உணர்வு, உங்களை இலகுவாக வைக்கிறது - நீங்கள் அதிகமான அல்லது கலோரிகள் நிறைந்த காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கு 2 உலர்ந்த ஆப்பிரிகாட்கள் சிறந்த தேர்வாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இது உங்களின் பசியைக் கட்டுக்குள் வைக்கும். இது உங்களுக்கு சோர்வு இல்லாத நிலையைத்தரும்.

தினமும் 2 ஆப்பிரிகாட்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Friday, December 20, 2024

குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருப்பதால், நம் சருமம் மற்றும் உடலைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவை. குளிர்ந்த காலநிலையில் வெந்நீரில் குளிப்பது ஒரு இனிமையான அனுபவம். ஆனால் இந்த தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்ப்பது அதன் நன்மைகளை அதிகரிக்கிறது.

குளிர்காலத்தில் குளிக்கும் வெந்நீரில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க.. பலன்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

Thursday, December 19, 2024

எந்த நோயாக இருந்தாலும் அதன் பாதிப்புக்கு முன் உங்கள் உடல் சில வகையான அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதை நீங்கள் புரிந்து கொண்டால், முன்கூட்டியே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விடலாம். பல சமயங்களில் நமது உடல் சிறிய அறிகுறிகளை கொடுக்கிறது. அந்த வகையில் மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நமது உடல் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அது பற்றி தெரிந்து கொள்ளலாம்

மாரடைப்பு பாதிப்பை வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்.. உடனடி மருத்து கவனிப்பு தேவை

Wednesday, December 18, 2024

சில பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் சில விஷயங்களை மறைப்பதற்குக் காரணம், வீட்டில் பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான். எனவே, மனைவிகள் கணவரிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியாத இந்த விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

ஒவ்வொரு மனைவியும் தன் கணவனிடம் இருந்து மறைக்கும் முக்கியமான விஷயங்கள்.. கணவன்மார்கள் அதைப் புரிஞ்சுகிட்டாலேபோதும்..

Tuesday, December 17, 2024

வேர்க்கடலையில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதன் ஆரோக்கிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு, வேர்க்கடலை ஏழை மக்களின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், ஆயுர்வேதத்தின் உணவு விதிகளின்படி, வேர்க்கடலை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கும் தவறை செய்யக்கூடாது. இது செரிமான அமைப்பை மோசமாகப் பாதிக்கும் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்.. அப்படி செய்தால் இந்த 5 பிரச்னைகளை சந்திப்பது உறுதி

Tuesday, December 17, 2024

ரத்தச்சோகை என்பது உடலில் இரத்தத்தின் குறைபாடு ஆகும். இரத்தச்சோகையில், ஆக்ஸிஜன் உடல் திசுக்களை அடையாது, ஏனெனில், ஹீமோகுளோபின் இல்லாததால் ஆக்ஸிஜன் திசுக்களை அடையாது. இதனால் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தோல் வெளிர் நிறத்தில் மாறுகிறது. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. தலைவலி மற்றும் தலைச்சுற்றல், குளிர்ந்த கைகள் மற்றும் குளிர்ந்த கால்கள் போன்ற அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன.

ரொம்ப சத்து இல்லாமல் இருப்பதாக உணர்கிறீர்களா?: உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முக்கிய உணவுகள்

Tuesday, December 17, 2024

ஆரோக்கிய வாழ்வு வாழ அன்றாட குறிப்புக்களை பின்பற்றுங்கள்.

இந்தப் பழங்களை சாப்பிடும்போது சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்கவேண்டும்.

Tuesday, December 17, 2024

இந்திய கலாச்சாரத்தில் புடவைகளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. திருமணம், இல்லறம் போன்ற சந்தர்ப்பங்களில் பெபெரும்பாலான பெண்கள் சேலை அணிவதை விரும்புகிறார்கள். குறிப்பாக இதுபோன்ற நிகழ்வுகளின் போது பனாரசி புடவைகளுக்கு அதிக தேவை உள்ளது. இது வாரணாசியில் இருந்து உருவான கைத்தறி சேலை ரகம் ஆகும்.

உங்கள் திருமணத்திற்கு பனாரசி புடவை வாங்கியுள்ளீர்களா? வாங்கிவந்த புடவை ஒரிஜினாலா? போலியா? சரி பார்க்க டிப்ஸ்கள்!

Monday, December 16, 2024

தைராய்ட் ஆரோக்கியம் - தைராய்ட் ஆரோக்கியம் குறித்து நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. இதை நீங்கள் உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளும்போது, அது இந்த முக்கிய சிறப்புக்கும் முற்றிலும் உதவுகிறது. கொய்யா உங்கள் உடலில் ஹார்மோன்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடல் தேவையான ஹார்மோன்களை உறிஞ்சவும் உதவுகிறது. இது உங்கள் தைராய்ட் இயங்க குறிப்பிட்ட அளவு உதவுகிறது.

தினமும் ஒரு கொய்யா கட்டாயம் ஏன் தெரியுமா?

Monday, December 16, 2024

அவர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் - தவறுகள்தான் கற்றலின் அங்கம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுங்கள். அதில் இருந்து மீள்வது எப்படி என்றும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்கள் பின்னடைவுகளில் இருந்து எப்படி வெளியேறுவது எப்படி என்று பாருங்கள். அவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்சக்கூடாது என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.

தங்கள் மீது சந்தேகம் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?

Sunday, December 15, 2024

கடந்த காலத்தில் புறக்கணிப்பு - கடந்த காலத்தில் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள முயலும்போது, நீங்கள் அதை மறுத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும் அவர்கள் உங்களிடம் பகிர்வதை நிறுத்தியிருப்பார்கள். எனவே அவர்களை நீங்கள் நல்ல முறையில் கவனிக்கவேண்டும். அவர்களுடன் பேசும்போது கண்களை பார்த்து பேசவேண்டும். அவர்கள் கூறும்போது, அதில் இடையூறு செய்யக்கூடாது. அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவிடுங்கள், அப்போது அவர்களிடம் நீங்கள் கூறவேண்டியது, ‘நீ மனஅமைதியின்றி இருப்பதுபோல் தோன்றுகிறது’ இது நீங்கள் புரிந்துகொண்டதை அவர்களுக்கு உணர்த்தும்.

குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது? இந்த 9 வழிகள் உதவும்!

Saturday, December 14, 2024

புதினா செடிகள் வளர்ப்பது எப்படி? - புதினா செடிகள் பற்றிப் படர்ந்து நன்றாக அடர்ந்து வளர்பவை. இந்த வளர்ச்சி நிலை விரைவிலேயும் நடக்கும். எனவே இதை நீங்கள் பரவலாக நடவேண்டும். இதை நீங்கள் தொட்டியில் வளர்த்தால் நல்ல ஆழமான தொட்டியை பயன்படுததிக்கொள்ளுங்கள். நல்ல புதினாவை வாங்கி அதன் இலைகளைப் பறித்துவிட்டு, தண்டுகளை மட்டும் நல்ல மண்ணில் புதைத்து வையுங்கள். 20 முதல் 30 நாட்களில் புதினா செடி இலைகள் விடத்துவங்கும். இதைப்பறித்து நீங்கள் தேநீர் தயாரித்து பருகினால் உங்களுக்கு இதமாகவும் இருக்கும். புத்துணர்வும் தரும்.

ஹெர்பல் டீ பிரியரா நீங்கள்? பால்கனியிலே மூலிகைச் செடி வளர்க்கும் வழிகள் என்ன?

Friday, December 13, 2024

ஒரு பையனோட அம்மா சாப்பாட்டுக்கு எதாவது வாங்கிட்டு வரச்சொன்னாங்களாம். அவன் நேரா மெக்கானிக் ஷாப் போனானாம்? ஏன்?

ஏன்னா, அவன் வாங்கப்போனது வீல் சிப்சாம், ஹாஹாஹா

நீங்கள் வெடித்துச் சிரிக்க இதோ அடிப்பொலியான ஜோக்குகள்; சிரிச்சுக்கிட்டே இருங்க!

Tuesday, December 10, 2024

கல்வியில் விளையாட்டு - உங்கள் கல்வியை ஒரு விளையாட்டைப்போல் கற்றுக்கொள்ளுங்கள். அதில் சவால்கள், கால அளவு என நிர்ணயித்துக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சில ஆப்களை வைத்துக்கொண்டு உங்களின் முன்னேற்றம் மற்றும் பரிசு என உங்களின் வெற்றியை அளவிடுங்கள். இது உங்களுக்கு உற்சாகத்தரும். இதனால் உங்களுக்கு படிக்கும் நேரம் என்பது ஒரு பணியைப் போலன்றி, ஒரு சவாலாக உற்சாகமளிக்கும்.

பள்ளிப் பாடங்களைப் படிக்கப் பிடிக்கவில்லையா? கவலைவேண்டாம்! இதைச்செய்தாலே போதும் மார்க் வாங்கலாம்!

Tuesday, December 10, 2024

இதனால் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. போதிய நீர்ச்சத்துக்கள், உங்கள் உடலின் வளர்சிதை திறனை அதிகரித்து, உங்கள் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவது நன்முறையில் நடைபெற உதவுகிறது. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் கட்டாயம் ஸ்ட்ராபெரிகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் தண்ணீர் பருகும் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

கலோரிகள் குறைவு; நார்ச்சத்துக்கள் அதிகம்! உடலுக்கு என்ன செய்யும் இந்த ஸ்ட்ராபெரிகள்?

Sunday, December 8, 2024

உறவில் ஏற்படும் சிக்கல் - எப்போதும் கடுமையான சூழலில் வளரும் பிள்ளைகள், தங்களின் பெற்றோர்களை தவிர்க்கிறார்கள். பெற்றோரிடம் இருந்து உணர்வு ரீதியாக விலகியிருப்பார்கள். எனவே திறந்த உரையாடல் வேண்டும்.

எப்போதும் ஸ்டிரிக்ட்டான பெற்றோரா? அதனால் வரும் ஆபத்துக்களை பாருங்க! கொஞ்சம் கூலாகவும் நடந்துக்கங்க!

Friday, December 6, 2024

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - பீட்ரூட்டில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. நார்ச்சத்துக்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் ஒன்றாகும். இது உங்களுக்கு நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இது உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

பீட்ரூட்டை நீங்கள் தினமும் ஏன் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

Thursday, December 5, 2024

அவர்கள் எப்போதும் அவர்களுக்கான ‘மீ டைம்’ மற்றும் ‘அஸ் டைம்‘ எடுத்துக்கொள்கிறார்கள் - மகிழ்ச்சியான தம்பதிகள் ஒன்றாக நேரம் செலவிடுவது மட்டுமல்ல, ஆனால் தேவைப்படும்போது தங்களுக்கான நேரத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் அவர்கள் இணைந்திருக்க நேரத்தையும் ஒதுக்கிக்கொள்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு தம்பதிகளாக ஆரோக்கியமான உறவில் இணைந்திருக்க உறவை சமமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அவர்கள் தனிப்பட்ட நேரம் எடுத்துக்கொள்ளும்போது, அவர்களின் உறவு வலுப்படுகிறது.

வாழ்நாளில் கணவன் - மனைவி பிரியாமல் இருக்க தினமும் இந்த மேட்டர் கட்டாயம்!

Tuesday, December 3, 2024