சாணக்கியரின் வாழ்வியல் அறிவுரைகள்

By Marimuthu M
Oct 13, 2024

Hindustan Times
Tamil

 தீய காரியங்களைச் செய்பவர்களிடமிருந்து ஒருவன் விலகி இருத்தல் மரியாதையைக் காப்பாற்றும்

எப்போதும் மனச்சோர்வுடன் இருக்கும் மக்களிடமிருந்து ஒருவர் விலகி இருக்க வேண்டும்

இன்பமும் துக்கமும் வாழ்வின் ஒரு பகுதி. அதனால் அனைத்து சூழலிலும் சாதாரணமாக இருத்தல் வேண்டும்

எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்

வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறையாக இருப்பது மிகவும் முக்கியம்

உங்கள் இலக்குகளை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் 

நமது நலம் விரும்பிகளாக நடித்துக் கொண்டே உண்மையில் முதுகில் குத்துபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கோடை வெப்பம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். சில ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள்  உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு உச்சந்தலையை ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது