lifestyle-photos News, lifestyle-photos News in Tamil, lifestyle-photos தமிழ்_தலைப்பு_செய்திகள், lifestyle-photos Tamil News – HT Tamil

Latest lifestyle photos Videos

Aadi Festival : திருச்சி அம்மா மண்டபம் காவிரிக்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு - காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆடி 18ம் பெருக்கு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அன்றைய நாளில் காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, குலவையிட்டு, மஞ்சள் கயிறு படைத்து கன்னிப்பெண்கள் அணிந்துகொள்வார்கள். புதுமணத்தம்பதிகள் தாலி பெருக்குவார்கள். வாலா அரிசி, பழங்கள் என படையலிடுவார்கள். சிறுவர்கள் சிறிய தேரை இழுத்துச் சென்று காவிரியில் கரைப்பார்கள். இந்நாளில் காவிரி கலையோரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

Aadi Festival : திருச்சி அம்மா மண்டபம் காவிரிக்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு

Saturday, August 3, 2024