சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
‘வெளிநாட்டில் ஒரு பேச்சு.. இங்கே ஒரு பேச்சு’ ஆபரேஷன் சிந்தூர் பற்றி கனிமொழி பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்!
கனிமொழி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியிருக்கிறார். மத்திய அரசின் குழுவில் கனிமொழி வெளிநாடுகளுக்குச் சென்றார். இப்போது நாடாளுமன்றத்தில், உளவுத்துறை முன்கூட்டியே கணித்திருந்தால் பஹல்காம் தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என்று பேசுகிறார். வெளிநாட்டில் பேசியது என்ன? இங்கு பேசுவது என்ன?
மாஸ்கோ ஏர்போர்ட்டில் ட்ரோன் தாக்குதல்! வானில் வட்டமடித்த கனிமொழி சென்ற விமானம்!
தலைப்பு செய்திகள்: ‘மக்கள் தலையில் RBI இறக்கிய இடி முதல் துணை வேந்தர் நியமன தடை வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
ஆப்ரேஷன் சிந்தூர்: இந்தியாவின் நிலைப்பாட்டை சொல்ல ரஷ்யா, ஸ்பெயின் செல்லும் கனிமொழி!
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு: ’கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்!’ இன்பதுரை விளாசல்!
