IPL Records

<p>ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி சதவீதம் பெற்ற கேப்டன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்களில் தோனி மற்றும் ரோகித் சர்மாவை முந்தியுள்ளார் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா</p>

Most Successful IPL Captain: சிறந்த கேப்டன்கள் பட்டியலில் தோனியை முந்திய ஹர்திக் பாண்டியா

Apr 26, 2023 09:13 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்