ipl-records News, ipl-records News in Tamil, ipl-records தமிழ்_தலைப்பு_செய்திகள், ipl-records Tamil News – HT Tamil

Latest ipl records Photos

ஐபிஎல் 2025 தொடரில் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டு வந்த ரோஹித் ஷர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்மை மீட்டெடுத்தார். இந்த போட்டியில் 45 பந்துகளில் 76 ரன்கள் அடித்த அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 33 பந்துகளில் அரைசதமடித்த ரோஹித், ஐபிஎல் போட்டிகளில் தனது 44வது அரைசதத்தை அடித்துள்ளார்

ஐபிஎல் 2025: ஒரேயொரு அரைசதம்.. மூன்று வெவ்வேறு சாதனைகளை நிகழ்த்திய ரோஹித் ஷர்மா.. என்ன தெரியுமா?

Monday, April 21, 2025

14 வயது நிரம்பிய வைபவ் சூர்யவன்ஷி புதியதொரு வரலாற்றை உருவாக்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில்  அறிமுகமான மிகவும் இளம் வயது வீரர் ஆகியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஜெயப்பூரில் ஏப்ரல் 19இல் நடைபெற்ற போட்டியில் இம்பேக்ட் வீரர்கள் லிஸ்டில் இடம்பிடித்த சூர்யவன்ஷி, ஓபனராக களமிறங்கி முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்டு மற்றொரு வரலாறு படைத்துள்ளார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது அறிமுக தொப்பியைப் பெற்றார்

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை..14 வயதில் அறிமுகம்! முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்ட சூரியவன்ஷி.. யார்ரா இந்த பையன்?

Saturday, April 19, 2025

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான ஸ்பெல்கள் வீசிய பவுலர்களில் டாப் 5 இடத்தில் இருப்பது யாரெல்லாம், அவர்கள் மோசமான பவுலிங் என்ன என்பதை பார்க்கலாம். முகமது ஷமி மோசமான சாதனை நிகழ்த்துவதில் இருந்து தப்பினார்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான பவுலிங்.. ரன்களை வாரி கொடுத்த வள்ளல்கள்.. டாப் 5 இடத்தில் இந்திய பவுலர்கள்

Saturday, April 12, 2025

ஐபிஎல் போட்டிகளில் எதிரணி பவுலர்களை பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடியால் மிரட்டிய பேட்ஸ்மேன்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன் அடிக்கும் ஒவ்வொரு சதத்திலும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படுவது இயல்பான விஷயமாகவே உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் 40  பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு அதிவேக சதமடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த டாப் 5 வீரர்கள் யார்? எத்தனை இந்திய வீரர்கள்

Thursday, April 10, 2025

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அணியின் சாதனை தொடங்கி, வீரர்களில் தனிப்பட்ட சாதனை வரை பல்வேறு சாதனைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கோப்பையை அதிகமுறை வென்ற கேப்டனாக தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோர் உள்ளனர். அதேபோல்  தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற கேப்டன்களாக வேறு சில வீரர்களும் இருக்கிறார்கள்

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை வென்ற கேப்டன்.. தோனியை பின்னுக்கு தள்ளிய ஷ்ரேயாஸ்! முதல் இடத்தில் யார்?

Wednesday, April 2, 2025

அதிகபட்ச தனிநபர் ஸ்கோர், ஒரே சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன், கேப்டனாக அதிக வெற்றி, அதிக விக்கெட்டுகள், குறைவான ஸ்கோர் என ஐபிஎல் தொடரில் முறியடிக்க கடினமாக இருக்ககூடிய சாதனைகள் பல இருக்கின்றன

Top 10 IPL Records: தோனி, கெயில், கோலி வரை.. ஐபிஎல் வரலாற்றில் முயறியடிக்கப்படாத டாப் 10 சாதனைகள் லிஸ்ட்

Sunday, March 16, 2025

ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி சதவீதம் பெற்ற கேப்டன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்களில் தோனி மற்றும் ரோகித் சர்மாவை முந்தியுள்ளார் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா

Most Successful IPL Captain: சிறந்த கேப்டன்கள் பட்டியலில் தோனியை முந்திய ஹர்திக் பாண்டியா

Wednesday, April 26, 2023