Latest ipl latest news Photos

IPL 2024 ஏலம் டிசம்பர் 19 அன்று துபாயில் நடைபெறும். ஏலம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கும், இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கும் தொடங்கும். இது 17வது ஐபிஎல் ஏலமாகும், கடைசியாக 2022 டிசம்பரில் நடைபெற்றது.

IPL Auction 2024: துபாயில் நாளை ஐபிஎல் ஏலம்-நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே!

Monday, December 18, 2023

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: யாஷ் தயாள், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, சனி அகமது கிஷோர், ரஷித் கான், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா

வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்கள்: ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸுக்கு வர்த்தகம் செய்யப்பட்டார்)

IPL 2024 Auction: ஐபிஎல் 2024-க்கான 10 அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு லிஸ்ட்

Monday, November 27, 2023

சினிமா பாணியில் பல்வேறு சுவாரஸ்யங்களை நிறைந்ததாக ஷிவம் துபேவின் காதல் கதையானது அமைந்துள்ளது. நீண்ட நாள் காதலியான இசுலாம் மதத்தை சேர்ந்த அஞ்சும் கான் என்பவரை அவர் கரம் பிடித்தார். இவர்களது திருமணம் ஜூலை 16, 2021இல் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியனருக்கு கியூட்டான குழந்தை உள்ளது

Shivam Dube Love Story: சினிமா பாணியில் இருக்கும் சிஎஸ்கே சிக்ஸர் மன்னன் ஷிவம் துபே காதல் கதை

Thursday, June 8, 2023

தினேஷ் கார்த்திக் - 15 முறை

IPL: தினேஷ் கார்த்தி முதல் ஹர்பஜன் சிங் வரை…! ஐ.பி.எல். தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’ ஆன வீரர்கள்

Thursday, May 4, 2023

ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி சதவீதம் பெற்ற கேப்டன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்களில் தோனி மற்றும் ரோகித் சர்மாவை முந்தியுள்ளார் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா

Most Successful IPL Captain: சிறந்த கேப்டன்கள் பட்டியலில் தோனியை முந்திய ஹர்திக் பாண்டியா

Wednesday, April 26, 2023

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (இந்த முறை கோப்பை நமதே- Ee sala cup namde)

IPL Teams Slogans: ஐபிஎல் அணிகளும் துள்ளல் கோஷங்களும்!

Wednesday, March 29, 2023