கொரோனா வைரஸ்

அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தடுப்பூசி போடப்பட்ட மக்களின் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கொரோனா தடுப்பூசியான 'வாக்ஸ்செவ்ரியா'வை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.   

AstraZeneca Covid Vaccines: அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியை சந்தையில் இருந்து திரும்பப் பெறுகிறது!

May 08, 2024 08:37 AM

அனைத்தும் காண
<p>மைக்ரோசாஃப்ட இணை நிறுவனர் பில்கேட்ஸ்</p>

பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து - வீடியோ

Jul 20, 2022 09:44 AM