Latest coronavirus Photos

நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் மிகவும் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார்.

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Saturday, May 4, 2024

சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியில் இணைகின்ற காரணத்தினால் இந்த சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

30 வருடங்களுக்குப் பிறகு சனி செவ்வாய் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி உறுதி

Saturday, February 24, 2024

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வரும் புதன் பகவான் வரும் மார்ச் மாதத்தில் மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் புதனும் அவரோடு சேர்கின்றார். இவர்களுடைய சேர்க்கை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ளது.

மார்ச் பணமழை.. 3 ராசிகளுக்கு குறி வைத்த ராகு புதன்

Wednesday, February 14, 2024

உச்ச ராசியாக மீன ராசி திகழ்ந்து வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிர பகவான் பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல சுக்கிர பகவானின் இடமாற்றமும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பிப்ரவரி மகரம்.. மார்ச் மீனம்.. சுக்கிரன் குறி.. பணமழை ராசிகள்

Friday, February 2, 2024

நவக்கிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். மிக முக்கிய கிரகமாக விளங்கக்கூடிய சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். மற்ற கிரகங்களோடு ஒப்பிடுகையில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பறந்து வருகிறார்.. பணமழை வெளுத்து வாங்க போகுது

Friday, January 19, 2024

சூரிய பகவான் நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை சூரிய பகவான் மாற்றுகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்..சூரியன் மாறுகிறார்

Sunday, January 7, 2024

ஜப்பானிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கோவிட் பாதிப்பின் புதிய வடிவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லான்செட் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டது, அதில் 'பைரோலா' அல்லது பிஏ.2.86 வடிவம் பற்றி முக்கியமான முடிவுகள் தெரிவிக்கப்பட்டன

Pirola Covid: மக்களே உஷார்! நோய் எதிர்ப்பு அமைப்பை தாக்கும் புது வடிவ கொரோனா பாதிப்பு - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Friday, October 27, 2023