சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
ஆரோக்கிய டிப்ஸ்: தோல், தலைமுடி, மூட்டு ஆரோக்கியம்.. உடலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் கந்தகம் இருக்கும் உணவுகள்
உடல் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கும் தாதுக்களில் கந்தகம் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. நாம் சாப்பிடும் உணவில் இடம்பிடித்திருக்கும் கந்தகம் உடலில் உள்ள கிருமிகளை நீக்குவதில் இருந்து, குடலின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாப்பது வரை பல்வேறு நன்மைகள் தருகிறது. கந்தகத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்
- கீரைகள் : ஆஸ்துமா முதல் மூட்டு வலி வரை எந்த நோய்க்கு எந்த கீரை ஏற்றது? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
- அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு வலிக்கு குட்பை சொல்லுங்கள்! நிபுணர் கூறும் மாற்று சிகிச்சை முறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்
- உங்கள் முதுகுவலி மோசமடைகிறதா? எச்சரிக்கை அறிகுறிகளை விளக்கும் மருத்துவர்! விழிப்போடு இருங்கள்!
- எலுமிச்சை சாறு : தினமும் எலுமிச்சை பழச்சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் என்ன?