bone-health News, bone-health News in Tamil, bone-health தமிழ்_தலைப்பு_செய்திகள், bone-health Tamil News – HT Tamil

Latest bone health Photos

ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகங்களாக விளங்கக்கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.

கஷ்டங்கள் நீங்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க போகும் ராகு கேது.. யார் தெரியுமா?

Thursday, April 3, 2025

ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் கூட பணம் வைத்திருக்கும் பார்ஸ்களை தாங்கள் பேண்ட் அணிந்திருந்தால் அதன் பின் பைகளில் வைத்திருக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த பழக்கம் நாளைடைவில் சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. அத்துடன் பின்னால் வைக்கும் பணப்பை கவனக்குறைவால் கீழே விழுந்து விடவும், மிஸ்ஸாகவும் வாய்ப்பு உள்ளது

Health Issue: முதுகு வலி முதல் இடுப்பு வலி வரை.. பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா?

Tuesday, March 25, 2025

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

Rahu Peyarchi Palangal: ராகு அசராமல் தடுக்க போகிறார்.. 2025-ல் பணத்தில் அமரப்போகும் ராசிகள்.. ஜாக்பாட் வருது..!

Wednesday, February 5, 2025

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Meena Rasi Luck: குறி வச்சா இரை விழனும்.. இன்று புகுந்தார் சுக்கிரன்.. பணமழை ராசிகள்.. எது அந்த ராசி?

Tuesday, January 28, 2025

சனி பகவான் நவகிரகங்களில் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்குகின்றார். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

Sani Luck: மீன ராசியில் நுழையும் சனீஸ்வரன்.. பண பாக்கியத்தை அள்ளும் 3 ராசிகள்.. கடைசி வரை விடமாட்டார்!

Friday, January 17, 2025

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். அதற்கு பிறகு மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

Zodiac Signs: கேது.. வெற்றி வாகை சூடும் ராசிகள்.. கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. யாருக்கு என்னென்ன பலன்கள்?

Thursday, January 16, 2025

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Chevvai Luck: பணத்தில் குளிப்பாட்டும் செவ்வாய்.. இன்பத்தில் நீச்சல் அடிக்கும் 3 ராசிகள்.. அதிர்ஷ்ட உலா?

Wednesday, January 15, 2025

ஓட்ஸ் தண்ணீர்- காலையில் வெறும் வயிற்றில் ஓட்ஸ் தண்ணீரைக் குடிப்பதால் உங்கள் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓட் நீரை உருவாக்க, ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் ஓட்மீலை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் இந்த தண்ணீரை விழுங்கி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

குளிர்காலத்தில் யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கிறதா? இந்த பானத்தை குடிங்க.. தீர்வு கிடைக்கும்!

Tuesday, January 7, 2025

தயிர் ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். செரிமான அமைப்புக்கும் இது மிகவும் நன்மை பயக்கும். இதில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

தயிர் கூட இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடும் தப்ப மட்டும் செய்யாதீங்க.. செரிமானம் முதல் எத்தனை பிரச்சினை பாருங்க!

Thursday, December 26, 2024

शेंगदाण्यामध्ये कॅल्शियम, लोह, जीवनसत्त्वे असे अनेक पोषक घटक असतात. ज्यामुळे ते आरोग्यासाठी अत्यंत फायदेशीर ठरतात. आरोग्यासाठी त्याचे फायदे लक्षात घेता शेंगदाण्याला गरीब लोकांचे बदाम असेही म्हटले जाते. असे असले तरी आयुर्वेदाच्या आहारविषयक नियमांनुसार शेंगदाणे खाल्ल्यानंतर लगेच पाणी पिण्याची चूक करू नये. असे केल्याने पचनसंस्थेवर वाईट परिणाम होऊ शकतो आणि आरोग्याशी संबंधित इतर समस्यादेखील उद्भवू शकतात.

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க.. அப்பறம் கஷ்டம்தானாம்!

Monday, December 16, 2024

குளிர்காலம் தொடங்கும் போது, ​​பலருக்கு மூட்டு வலி மற்றும் எலும்பு வலி ஏற்படுகிறது. இந்த வலியிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். ஆனால் இந்த காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் காய்கறிக்கு இந்த பிரச்னைக்கு மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வுகள் பெறலாம்

எலும்பு வலி, மூட்டு வலிக்கான சிறந்த தீர்வாக இருக்கும் காய்கறி! இதய நோய் அபாயத்தை குறைக்கும் அற்புதம் கொண்ட ப்ரோக்கோலி

Thursday, December 12, 2024

உடலில் பாதரசம் குறைவதால், பலருக்கு முழங்கால் வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சனை குறிப்பாக வயதானவர்களுக்கு பொதுவானது. இந்த சூழ்நிலையில், வலியிலிருந்து நிவாரணம் பெற சில உணவுகளை நம்புங்கள்

தீராத முழங்கால் வலியை போக்க உதவும் உணவுகள் இவை தான்..உங்கள் டயட்டில் தவறாமல் சேர்த்துக்கோங்க

Wednesday, December 4, 2024

டெஸ்டோஸ்டிரோன் என்பது விந்தணுக்களில் உருவாகும் ஆண் பாலின ஹார்மோன் ஆகும். ஆண்களின் பாலியல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் முக்கியமானதாக உள்ளது

கட்டில் விளையாட்டில் நீடித்த சக்தி பெற வேண்டுமா? விந்தணுக்களை அதிகரித்து பாலியல் சக்தியை மேம்படுத்தும் உணவு இவைதான்

Saturday, November 23, 2024

குறிப்பாக 40 வயதை கடந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் மூட்டு வலி பாதிப்பு பெரும் தொல்லையாகவே இருக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த பாதிப்பை போக்க உதவும் வீட்டு முறை வைத்தியங்களை பார்க்கலாம்

பருவநிலை மாற்றத்தால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி பாதிப்பு..எளிய வீட்டுமுறை வைத்தியங்கள் இதோ

Saturday, November 16, 2024

உணவுகளில் சேர்க்கப்படும் மசாலா பொருள்களில் ஒன்றாக அன்னாசி பூ இருந்து வருகிறது. பிரியாணி மற்றும்  அசைவ குழம்பு வகைகளில் இடம்பெறும் இன்றியமையாத பொருளாக இவை இருக்கின்றன. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அது பற்றி தெரிந்து கொள்ளலாம்

வாயு பிரச்னை, மூட்டு வலி போக்கும் அற்புத வீட்டு மருந்து..அன்னாசி பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்

Friday, November 1, 2024

நவகிரகங்களில் ராஜகுருவாக திகழ்ந்து வரக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் முன்னிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

Guru Peyarchi: பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் குரு.. இந்த ராசிகள் தொட்டதெல்லாம் விருட்சம்.. எந்த ராசிக்கு ஜாக்பாட்!

Monday, September 30, 2024

ஜோதிடத்தில், கேது ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. கேது எப்போதும் பிற்போக்கு நிலையில் இருப்பார். இது ஜாதகத்தில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கேதுவின் மங்களகரமான விளைவு பூர்வீகத்தின் ஆன்மீக பணிகளில் ஆர்வத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆளுமையை மேம்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில், பலவீனமான கேது ஒரு நபரை பாதையிலிருந்து திசைதிருப்ப வேலை செய்கிறார். அதன் தீய விளைவு காரணமாக,செயல்களின் எதிர்மறையான முடிவுகளைப் பெறத் தொடங்குகின்றனர் மற்றும் தொழிலில் தடைகளையும் பெறுகின்றனர்.

Ketu Transit: 2025 வரை பணத்தில் மூழ்கும் ராசிகள்.. 18 மாதங்களுக்குப் பிறகு கேது விளையாடப் போகிறார்

Sunday, September 8, 2024

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் நரம்பு, வியாபாரம், கல்வி, பேச்சு, வணிகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Raja Yoga: பொட்டி கட்டி ஊருக்கு அனுப்பும் புதன்.. பண மூட்டையோடு வரும் ராசிகள்.. சேமிப்பு அதிகரிக்கும்

Thursday, September 5, 2024

வயதான காலத்தில் உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்

Health : உங்க பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை உள்ளதா.. இந்த உணவுகளை கண்டிப்பா சேருங்க

Wednesday, September 4, 2024

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜூலை 12-ம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

Money Luck: பணத்தால் புரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் உதித்த ராசிகள்.. ஜாலியான ராசிகள்

Sunday, September 1, 2024