annamalai-bjp News, annamalai-bjp News in Tamil, annamalai-bjp தமிழ்_தலைப்பு_செய்திகள், annamalai-bjp Tamil News – HT Tamil

annamalai bjp

அனைத்தும் காண
<div><p>வலதுசாரி அரசியலை விமர்சித்ததாகக் கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மலையாளப் படமான<i> எம்புரான்</i> திரையிடலுக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.</p></div><div><p>பாரதிய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் என்பவர், ‘எம்புரான்’ திரையிடலுக்கு தடை விதிக்க தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி சி.எஸ். டயஸ் அமர்வு மறுத்துவிட்டது.</p></div>

’எம்புரானுக்கு தடை எல்லாம் போட முடியாதுங்க’:வழக்கை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம்.. மனுசெய்த பாஜககாரர் சஸ்பெண்ட்

Apr 02, 2025 10:26 AM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண