தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி; இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – மேலும் சில தகவல்கள்!

Job Alert : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி; இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – மேலும் சில தகவல்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 16, 2023 11:05 AM IST

Job Opportunities : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

காலியிடங்கள் - 33 காலியிடங்கள்.

கல்வித்தகுதி - B.Ed, Any Degree

சம்பளம் - மாதம் ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை

வயது வரம்பு - 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை - கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.600/- 

https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05-07-2023

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

பதவி - Junior Research Fellow

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

காலியிடங்கள் - 100 காலியிடங்கள்.

கல்வித்தகுதி - B.Sc, BE, B.Tech, ME, M.Tech, M.Sc

சம்பளம் - மாதம் ரூ.21,000/- முதல் ரூ.40,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு - 28 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் - மேலும் தகவல்களுக்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.igcar.gov.in/ க்கு சென்று பார்வையிடலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி -

IGCAR, Indira Gandhi Centre For Atomic Research, Kanchipuram.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.06.2023

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். நேரடி சேர்க்கை

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2023 - 24ம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். நேரடிச் சேர்க்கை தொடங்கி நடைபெறுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) சி. தியாகராஜன் தெவித்துள்ள விவரங்கள் –

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாண்டு முழு நேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பில் சேர 2023 - 24ம் கல்வியாண்டுக்கான நேரடிச் சேர்க்கை ஜூன் 5ம் தேதி தொடங்கப்பட்டது.

சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஜூலை 31 வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியிலும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலும், 04362 - 226720 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்