Weather Update: அச்சச்சோ.. அடுத்த 5 நாட்களுக்கு கஷ்டம் தான்.. வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
Weather Update: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன்படி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

வெயில் (கோப்புபடம்)
Weather Update: தமிழ்நாட்டில் கடந்த 20 முதல் 22ம் தேதி வரை சில பகுதிகளில் கோடை மழை பெய்தது; அதன் பின்னர் மீண்டும் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வரை அதிக கடும் வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,