Tamilnadu News Live September 30, 2024: TOP 10 NEWS: அமைச்சரவையில் 3ஆம் இடம் பிடித்த உதயநிதி முதல் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு வரை!-today tamilnadu news latest updates september 30 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 30, 2024: Top 10 News: அமைச்சரவையில் 3ஆம் இடம் பிடித்த உதயநிதி முதல் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு வரை!

TOP 10 NEWS: அமைச்சரவையில் 3ஆம் இடம் பிடித்த உதயநிதி முதல் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு வரை!

Tamilnadu News Live September 30, 2024: TOP 10 NEWS: அமைச்சரவையில் 3ஆம் இடம் பிடித்த உதயநிதி முதல் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு வரை!

02:38 PM ISTSep 30, 2024 08:08 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:38 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 30, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Mon, 30 Sep 202402:38 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: அமைச்சரவையில் 3ஆம் இடம் பிடித்த உதயநிதி முதல் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு வரை!

  • TOP 10 NEWS: அமைச்சரவையில் உதயநிதிக்கு 3ஆம் இடம், இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு, செந்தில் பாலாஜி ஆஜர் ஆக உத்தரவு, செந்தில் பாலாஜி மீது ராமதாஸ் விமர்சனம், மெரினாவில் சிவப்பு எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202412:20 PM IST

Tamil Nadu News Live: Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு.. தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு இருக்குன்னு பாருங்க: உச்ச நீதிமன்றம்

  • Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு.. தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு இருக்குன்னு பாருங்க: உச்ச நீதிமன்றம்
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202411:12 AM IST

Tamil Nadu News Live: Seeman:அப்போ பேசுனீங்களே.. இப்போ 25 லாக்-அப் டெத் ஆகியிருக்கு.. திராவிட மணி மரணத்துக்கு நீதிவேணும் - சீமான்

  • Seeman:அப்போ பேசுனீங்களே.. இப்போ 25 லாக்-அப் டெத் ஆகியிருக்கு.. திராவிட மணி மரணத்துக்கு நீதிவேணும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202410:16 AM IST

Tamil Nadu News Live: TN Rain Update: குடையைக் கொண்டு போக மறக்காதீங்க.. தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு:வானிலை ஆய்வுமையம்

  • TN Rain Update: குடையைக் கொண்டு போக மறக்காதீங்க.. தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202409:42 AM IST

Tamil Nadu News Live: TVK:சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன்.. புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்.. ரூமில் லாக்.. ஏன்பா?

  • TVK: சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன்.. புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்.. ரூமில் லாக் செய்த பவுன்சர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202408:49 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: த.வெ.க சின்ன விவகாரம் முதல் திமுக அமைச்சருக்கு வைகைச் செல்வனின் பாராட்டு வரை: நண்பகல் டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: த.வெ.க சின்ன விவகாரம் முதல் திமுக அமைச்சருக்கு வைகைச் செல்வனின் பாராட்டு வரை: நண்பகல் டாப் 10 நியூஸ் வரை அறிந்துகொள்ளலாம். 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202407:36 AM IST

Tamil Nadu News Live: TN CM Stalin: 1400 மழைமானிகள்.. வானிலை அறிய ஆப் - வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பணிகளை முடுக்கிவிட்ட முதலமைச்சர்

  • TN CM Stalin: 1400 மழைமானிகள்.. வானிலை அறிய ஆப் - வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பணிகளை முடுக்கிவிட்ட முதலமைச்சர் குறித்துப் பேசுவோம். 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202406:21 AM IST

Tamil Nadu News Live: Anbumani: வக்ஃப் சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

  • Anbumani: வக்ஃப் சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க :

Mon, 30 Sep 202405:33 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்

  • TOP 10 NEWS:  காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் வலியுறுத்தியது வரை, முக்கிய செய்திகளின் தொகுப்பினைக் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க :