LIVE UPDATES
Tamilnadu News Live October 12, 2024: ‘சாம்சங் பிரச்னை நாளை தீரும்.. திமுக கூட்டணி உடையும் என அதிமுக பகல் கனவு’ இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் பேட்டி!
தமிழ்நாடு செய்திகள் October 12, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sat, 12 Oct 202402:10 PM IST
Tamil Nadu News Live: ‘சாம்சங் பிரச்னை நாளை தீரும்.. திமுக கூட்டணி உடையும் என அதிமுக பகல் கனவு’ இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் பேட்டி!
- ‘சாம்சங் தொழிலாளர் பிரச்சனை நாளை அல்லது நாளை மறுநாள் சுமுகமாக முடியும். தமிழக அரசு தலையிட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாங்களும் தலையிட்டு இருக்கிறோம். எனவே சுமுகமான முறையில் முடிவடையும்’
Sat, 12 Oct 202401:52 PM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி முதல் கவரப்பேட்டை ரயில் விபத்து வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி, கவரைப்பேட்டை ரயில் விபத்து விவகாரம், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை, திமுகவுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Sat, 12 Oct 202408:37 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ரயில் விபத்து பகுதியில் NIA ஆய்வு முதல் வடகிழக்கு பருவமழை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து, ரயில்வேவுக்கு சு.வெங்கடேசன் கேள்வி, 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Sat, 12 Oct 202401:22 AM IST
Tamil Nadu News Live: கவரைப்பேட்டை ரயில் விபத்து .. இன்று ரத்து செய்யப்பட்ட மற்றும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள் விவரம் இதோ!
- Kavaraipettai Train Accident : கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sat, 12 Oct 202412:58 AM IST
Tamil Nadu News Live: கவரைப்பேட்டை ரயில் விபத்து.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தர்பங்காவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது!
- Kavaraipettai Train Accident : கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்கா புறப்பட்டது. பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன.