தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பனையின் பெருமையும் பாட்டியின் பாடலும்..என்னம்மா பாடுறாங்க பாட்டி.. இதோ பாருங்க!

பனையின் பெருமையும் பாட்டியின் பாடலும்..என்னம்மா பாடுறாங்க பாட்டி.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Apr 16, 2023 12:30 PM IST

பனை குறித்த பெருமைகளை வாய் பாட்டு மூலம் மூதாட்டி ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாடல் பாடும் பாட்டி
பாடல் பாடும் பாட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது இந்த வரிசையில் மூதாட்டி ஒருவர் பாடும் பாடல் தான் வைரல் ஆகியுள்ளது. தமிழகத்தின் மாநில மரமும், தமிழின் பெருமையை ஓலைச் சுவடிகள் மூலம் உலகிற்கு தந்த பனை குறித்த பெருமைகளை வாய் பாட்டு மூலம் மூதாட்டி ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொளி தான் அது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் பனைமரம் தனது பயன்களை கூறுவது போல வாய்ப்பாடு மூலம் இந்த பாட்டி பனை மரத்தின் பெருமைகளை விளக்குகிறார். இதில் பாட்டி முகபாவனைகள் பார்போர் ரசிக்கும் வகையில் உள்ளது.

இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்