தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Opening Date : பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

School Opening Date : பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

Divya Sekar HT Tamil
Apr 28, 2023 12:16 PM IST

2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார். 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

2024ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19ஆம் தேதி தொடங்கும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்