தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Awards 2023 : வேளாண், சுகாதாரம், வர்த்தகம், கல்வி ஆகிய துறை சாதனையாளர்களுக்கு விருது – விவரங்கள் உள்ளே!

Awards 2023 : வேளாண், சுகாதாரம், வர்த்தகம், கல்வி ஆகிய துறை சாதனையாளர்களுக்கு விருது – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
May 14, 2023 12:22 PM IST

Awards 2023 : வேளாண், சுகாதாரம், வர்த்தகம், கல்வி உள்ளிட்ட துறைகளின் சாதனையாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒவ்வொரு விருதிலும் சால்வை, சான்றிதழ், கேடயம் மற்றும் ஒவ்வொரு விருது பெறுபவருக்கும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் அடங்கும். விருது கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுந்த அபேட்சகர்களுக்கு உட்பட்டு ஓராண்டில் ஐந்துக்கும் மேலான விருதுகள் வழங்கப்பட மாட்டாது.

விருது பெருபவர்களுக்கு அவரின் இடத்திலிருந்து விருது விழா நடக்கும் நிலையம் வரை பயணம் செய்வதற்கு விமான கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். மற்றும் அவசர செலவுகளுக்காக கணிசமான தொகையும் அளிக்கப்படும்.

நாமினேசன்கள் தேசிய விருது பொர்ட்டல் https://www.awards.gov.in ல் ஆன்லைனில்

பெறப்படும் நாமினேசன்கள் ஏற்புக்கான கடைசி தேதி 2023ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி 23.59 மணி வரையாகும். அதிக விவரங்களுக்கு இணையதளம் https://www.awards.gov.in ல் 'Regulations' ஐ பார்க்கவும்.

அதிக தகவல்களுக்கு பார்க்கவும்:

டைரக்டர் (SD&E), DOT, அறை எண். 216, 2வது தளம், மகாநகர் தூர்சஞ்சார் பவன், ஜவகர்லால் நேரு மார்க், பழைய மின்டோ ரோடு, புதுடெல்லி – 110002, மொபைல் எண் – 9868114666, ஈமெயில்: dirsde-dot@gov.in என்ற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்