தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pm Modi And His Australian Counterpart Will Be In Attendance On The Opening Day Of The Ind Vs Aus Fourth Test

INDvsAUS: ‘அகமதாபாத்தை அதகளப்படுத்திய பிரதமர்கள்’ கிரிக்கெட்டை தாண்டிய க்ளிக்ஸ்!

Mar 09, 2023 10:05 AM IST Stalin Navaneethakrishnan
Mar 09, 2023 10:05 AM , IST

  • Narendra Modi Stadium in Ahmedabad: இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் பார்வையிட்டனர். இதோ அந்த முழு ஆல்பம்.

இந்தியா-ஆஸி., டெஸ்ட் போட்டியை காண வந்த பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா

(1 / 11)

இந்தியா-ஆஸி., டெஸ்ட் போட்டியை காண வந்த பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா(AP)

பிரதமர் மோடி மற்றும் ஆஸி ., பிரதமரை வரவேற்று மைதானத்தில் நடந்த குஜராத் பாரம்பரிய நடனம்

(2 / 11)

பிரதமர் மோடி மற்றும் ஆஸி ., பிரதமரை வரவேற்று மைதானத்தில் நடந்த குஜராத் பாரம்பரிய நடனம்(PTI)

ஆஸி., கேப்டன் ஸ்மித்திற்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி

(3 / 11)

ஆஸி., கேப்டன் ஸ்மித்திற்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி(AP)

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு கை அசைத்து உற்சாகம் தந்த பிரதமர் மோடி

(4 / 11)

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு கை அசைத்து உற்சாகம் தந்த பிரதமர் மோடி(AP)

இரு நாட்டு அணியின் கேப்டன்களை உற்சாகப்படுத்திய இரு நாட்டு பிரதமர்கள்

(5 / 11)

இரு நாட்டு அணியின் கேப்டன்களை உற்சாகப்படுத்திய இரு நாட்டு பிரதமர்கள்(AP)

பரஸ்பரம் இரு நாட்டு அணியின் கேப்டன்களுக்கு வாழ்த்துக்களை கூறி இருநாட்டு பிரதமர்கள்

(6 / 11)

பரஸ்பரம் இரு நாட்டு அணியின் கேப்டன்களுக்கு வாழ்த்துக்களை கூறி இருநாட்டு பிரதமர்கள்(AP)

மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்திய இரு நாட்டு பிரதமர்கள்

(7 / 11)

மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்திய இரு நாட்டு பிரதமர்கள்(REUTERS)

பிரத்யேக வாகனத்தில் மைதானத்தில் வலம் வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி

(8 / 11)

பிரத்யேக வாகனத்தில் மைதானத்தில் வலம் வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி(AP)

இந்திய மற்றும் ஆஸி., பிரதமர்கள் வாகனத்தில் வலம் வந்த போது, உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள்

(9 / 11)

இந்திய மற்றும் ஆஸி., பிரதமர்கள் வாகனத்தில் வலம் வந்த போது, உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள்(AP)

அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் போட்டி தொடங்கும் முன் மேடையில் அமர்ந்திருந்த இந்திய, ஆஸி., பிரதமர்கள்

(10 / 11)

அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் போட்டி தொடங்கும் முன் மேடையில் அமர்ந்திருந்த இந்திய, ஆஸி., பிரதமர்கள்(AP)

இருநாட்டு பிரதமர்கள் ஒன்றாக கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்ததை மகிழ்ச்சியோடு பார்வையிட்ட ரசிகர்கள்

(11 / 11)

இருநாட்டு பிரதமர்கள் ஒன்றாக கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்ததை மகிழ்ச்சியோடு பார்வையிட்ட ரசிகர்கள்(AP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்