தமிழ் செய்திகள்  /  Sports  /  Hardik Pandya Married Again! Preparations Going On More Details

ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் திருமணம்! களைகட்டும் ஏற்பாடுகள்..மேலும் விவரம்

Manigandan K T HT Tamil
Feb 13, 2023 12:04 PM IST

Hardik pandya: 3 ஆண்டுகளுக்கு முன்பே இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டபோதிலும் (மே 31, 2020), ஏன் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா!

மனைவி குழந்தையுடன் கிரிக்கெட் பிளேயர் ஹர்திக் பாண்டியா
மனைவி குழந்தையுடன் கிரிக்கெட் பிளேயர் ஹர்திக் பாண்டியா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஜோடிக்கு அகஸ்தியா பாண்டியா என்ற குழந்தை என்ற ஆண் குழந்தை உள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பே இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டபோதிலும் (மே 31, 2020), ஏன் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா!

மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் நெருக்க குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்ற திருமணம் நடைபெற்றது. தற்போது பிரமாண்டமான முறை திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர்.

ராஜஸ்தானின் உதய்பூரில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. இன்று திருமண கொண்டாட்ட வைபவங்கள் அரங்கேறுகின்றன.

ஹர்தி, மெஹந்தி, சங்கீத் உள்பட இவர்களின் திருமணத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் சடங்குகளும் நடைபெறவுள்ளன.

இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே தொடங்கிவிட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு சத்யகிரஹா என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானார் நடாஸா. 8வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார்.

இந்த ஜோடி முன்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த நீதிமன்ற திருமணத்தை நடத்தியது, இப்போது அவர்கள் ஒரு ஆடம்பரமான பிரமாண்ட விழாவில் திருமண முடிச்சைக் கட்டுவார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்