தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  God Worship: கடவுளுக்கு எந்த மலர்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்?

God Worship: கடவுளுக்கு எந்த மலர்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்?

Sep 17, 2023 11:00 AM IST Aarthi V
Sep 17, 2023 11:00 AM , IST

ஒவ்வொரு கடவுள்களும் வெவ்வேறு வகைகளைக் கொண்ட மலர்கள், பழங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

சிவப்பு நிற சாமந்தி மலர்கள் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். பந்து மலர் நேர்மறை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதனால் விநாயகரை வழிபடும் போது சிவப்பு நிற சாமந்தி மலர்கள் கொண்டு அலங்காரம் செய்தால் அவர் நினைத்த விஷயங்களைச் செய்து கொடுப்பார்.

(1 / 4)

சிவ பெருமானுக்கு மிகவும் விருப்பமான மலர் உம்மத்த பூவு. இந்த மலர் வைத்து பெருமை, பகை மற்றும் சுயநலத்தைத் தவிர்ப்பதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.

(2 / 4)

காளி சாமிக்கு செம்பருத்தி மலர் வைக்கலாம். இது அனைத்து தெய்வங்களுக்கும் பிரியமானது. அம்மனுக்கு 108 மலர்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

(3 / 4)

தாமரை மலர், லட்சுமி தேவியின் பிறப்பைக் குறிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் லட்சுமி தேவி இந்த மலரில் அமர்ந்துள்ளார். இந்த மலர் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்