தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ms Dhoni Farm House: குதிரை லாயம் டூ நீச்சல்குளம்- தோனியின் உல்லாசமான பண்ணை வீடு

MS Dhoni Farm House: குதிரை லாயம் டூ நீச்சல்குளம்- தோனியின் உல்லாசமான பண்ணை வீடு

Jan 17, 2023 10:59 AM IST I Jayachandran
Jan 17, 2023 10:59 AM , IST

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பண்ணை வீட்டில் குதிரை லாயம், ஹோம் தியேட்டர், நீச்சல்குளம் என அனைத்து உல்லாச வசதிகளும் கொண்டுள்ளது. அதில்தான் தனது பெரும்பான்மை நேரத்தை தோனி இப்போது செலவிடுகிறார்.

தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் பிறந்த ஊரான ராஞ்சியில் உள்ள ரிங்ரோடு அருகே மிகப் பெரிய பண்ணை வீட்டை உள்ளார் தோனி.

(1 / 7)

3 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பண்ணை வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன.

(2 / 7)

தோனியின் மகள் அங்கு வளர்க்கப்படும் குள்ளரக குதிரையுடன் விளையாடுகிறார்

(3 / 7)

தோனியின் மகள் அங்கு வளர்க்கப்படும் குள்ளரக குதிரையுடன் விளையாடுகிறார்

இங்கு ஷெட்லாண்ட் போனி இன குள்ள  ரக குதிரையை வளர்க்கிறார். ஸ்காட்லாந்திலிருந்து இறக்குமதி செய்துள்ளார்.

(4 / 7)

குதிரை தவிர நாய்களையும் செல்லப்பிராணியாக வளர்க்கிறார் தோனி

(5 / 7)

குதிரை தவிர நாய்களையும் செல்லப்பிராணியாக வளர்க்கிறார் தோனி

தோனியின் பண்ணை வீட்டுக்கு சக கிரிக்கெட் வீரர்களும் வந்து பொழுதைக் கழிக்கின்றனர்.

(6 / 7)

தோனியின் பண்ணை வீடு சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஈஜா பண்ணை என்று பெயர். தர்பூசணி, பப்பாளி, ஸ்ட்ராபெரி மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்