தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Luck: மாந்தியோடு ராகு சேர்க்கை.. உலுக்கி எடுக்கும் பாதிப்பு.. பரிகாரம், தீர்வு என்ன? - ஜோதிடர் பேட்டி!

Rahu luck: மாந்தியோடு ராகு சேர்க்கை.. உலுக்கி எடுக்கும் பாதிப்பு.. பரிகாரம், தீர்வு என்ன? - ஜோதிடர் பேட்டி!

Oct 03, 2023 08:40 AM IST Kalyani Pandiyan S
Oct 03, 2023 08:40 AM , IST

ராகு யாருடன் சேர்ந்தால் வீரியம் அதிகமாகும். 

தனித்த ராகு தோஷம் எதுவும் செய்யாது. ஏதாவது கிரத்தோடு சேரும் போதுதான், அவருக்கு வீரியம் அதிகமாகும். இந்த ராகு கிரகத்தோடு சேருகிற போது, தோஷத்தை செய்வது போல, அந்த கிரகம் லக்ன பாவியாக இருந்து ஒன்றாக இருந்தார் என்றால், தோஷத்தின் வீரியம் அதிகமாகி விடும்.  

(1 / 6)

திருவாதிரை, சுவாதி, சதயம் இவையெல்லாம் ராகுவின் நட்சத்திரங்கள். இவர்களுக்கு பிரமாண்டமாக மட்டுமே சிந்தனை இருக்கும். 

(2 / 6)

ராகு உச்சம் ஆகிற வீடு விருச்சிகம். நீசமாகிற வீடு ரிஷபம். 

(3 / 6)

ராகு உச்சம் ஆகிற வீடு விருச்சிகம். நீசமாகிற வீடு ரிஷபம். 

ராகு சனியோடு சேரும் போது அதன் வீரியம் அதிகமாகும். அதே போல செவ்வாயோடு ராகு சேரும் போதும் அதன் வீரியம் அதிகமாகும். இதில் பார்வை இருந்தால் அதன் வீரியம் குறைவாகவே இருக்கும்.

(4 / 6)

திரிகோணத்தில் இருந்தால் அது அதை விட குறைவாக இருக்கும். குருவோடு ராகு சேரும் போது நிறைய தொந்தரவுகள் இருக்கும். சந்திரனோடு ராகு சேரும் போதும், பாதிப்பு அதிகமாக இருக்கும். 

(5 / 6)

குருவோடு ராகு சேரும் போது நிறைய தொந்தரவுகள் இருக்கும். சந்திரனோடு ராகு சேரும் போதும், பாதிப்பு அதிகமாக இருக்கும்.  

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்