தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dreams In Astrology: அழுற மாதிரி கனவு வருதா? - அப்ப உங்களுக்கு இதுதான் நடக்கும்! - கனவுகளின் பலன்கள் இங்கே!

Dreams in astrology: அழுற மாதிரி கனவு வருதா? - அப்ப உங்களுக்கு இதுதான் நடக்கும்! - கனவுகளின் பலன்கள் இங்கே!

Aug 21, 2023 11:43 AM IST Kalyani Pandiyan S
Aug 21, 2023 11:43 AM , IST

கனவுகளின் பயன்களை இங்கு பார்க்கலாம். 

நம் தூங்கும் போது யாராவது அழுவது போலவோ, யாரையாவது நாம் ஏமாற்றுவது போலவோ அல்லது யாரிடமாவது நாம் ஏமாறுவது போலவோ கனவுகள் வந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த புகைப்பட தொகுப்பில் பார்க்கலாம்

(1 / 5)

நீங்கள் உங்களது குடும்பத்தை பிரிந்து இருப்பது போல கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பிரியமான ஒருவர் உங்களிடம் வந்து பேசப் போகிறார் அல்லது அவர்களிடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் போகிறது என்றும் அதன் மூலமாக எதிர்காலத்தில் உங்களுக்கு புதிய வழி கிடைக்கப் போகிறது என்பது அர்த்தம்

(2 / 5)

யாராவது அழுவது போன்ற கனவுகள் வந்தால் சீக்கிரமாகவே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.  அதேபோல உங்களுடைய பொருளாதாரமும் உயரப்போகிறது என்று அர்த்தம்.  

(3 / 5)

நீங்கள் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்காமல் போவது போல கனவு கண்டால், உங்களுக்கு தீராத பிரச்சனை ஒன்று தீரப் போகிறது என்றும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது என்றும் அர்த்தமாகிறது. நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்பது தான் அந்த கனவு  சொல்ல வரும் அர்த்தம்.

(4 / 5)

இதுவே நீங்கள் யாரையாவது ஏமாற்றுவது போல கனவு கண்டால் குறிப்பாக வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த மாதிரியான கனவுகளை கண்டால், அவர்களுக்கு தொழிலானது மிகவும் சிறக்க போகிறது என்றும்  ஒரு கலைஞர் இந்த மாதிரியான ஒரு கனவு கண்டால் அவருக்கு சன்மானத்தோடு ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.  

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்